சினிமா நடிகைகளை ஓவர்டேக் செய்யும் விஜே மகேஸ்வரியின் கிளாமர்
ADDED : 1460 days ago
விஜே மகேஸ்வரியின் சமீபத்திய புகைப்படங்களில் சினிமா நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு கிளாமர் பொங்கி வழிகிறது. 90'ஸ் கிட்ஸ்களின் பேவரைட் விஜேவாக வலம் வந்த மகேஸ்வரி தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். திருமணத்திற்கு பின் சின்னத்திரைக்கு குட் பை சொல்லி சென்றுவிட்டார்.
இந்நிலையில் அவர் சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் ரீ எண்ட்ரி கொடுத்து தனக்கான மார்க்கெட்டை பிடிக்க முயற்சித்து வருகிறார். அந்த வகையில் போட்டோஷூட்களில் படு கிளாமரான போஸ்களை காட்டி வைரல் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது சேலையில் அவர் காட்டும் கவர்ச்சி புகைப்படங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.