உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஷார்ட்ஸ் அணிந்து ஆட்டம் போட்ட அர்ச்சனா மாரியப்பன்

ஷார்ட்ஸ் அணிந்து ஆட்டம் போட்ட அர்ச்சனா மாரியப்பன்

கவர்ச்சியான முகத்தை கொண்ட அர்ச்சனா மாரியப்பன் வெள்ளித்திரை, சின்னத்திரைகளில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். திருமணத்திற்கு பின் அனைவரும் நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால் அர்ச்சனா திருமணத்திற்கு பிறகு தான் நிறைய படங்களிலும், சீரியலிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். அதற்கேற்றார் போல் அம்மணியும் அடிக்கடி டான்ஸ், போட்டோஸ் என ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஷார்ட்ஸும் பனியனும் அணிந்து கொண்டு கிக்கான பார்வையை வீசி செமையான ஆட்டம் போட்டுள்ளார். அர்ச்சனாவின் அந்த டான்ஸ் வீடியோ வைரலானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !