உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிகினியில் குளோசப் வீடியோ வெளியிட்டு இலியானா தந்த அதிர்ச்சி

பிகினியில் குளோசப் வீடியோ வெளியிட்டு இலியானா தந்த அதிர்ச்சி

பாலிவுட், கோலிவுட், டோலிவுட்டில் இருக்கும் முன்னணியில் இருக்கும் நடிகைகள், முன்னணியில் இல்லாத நடிகைகள் அவர்களது சமூகவலைதளத்தில் மட்டுமே பரபரப்பாக இயங்கி வருகிறார்கள். சில பாலிவுட் நடிகைகள் மட்டுமல்லாது, கோலிவுட் நடிகைகள் சிலரும் அடிக்கடி பிகினி போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். பாலிவுட் நடிகைகள்தான் அதிகமான பிகினி புகைப்படங்களை வெளியிடுவார்கள்.

'நண்பன்' படத்தில் விஜய் ஜோடியாக நடித்த இலியானா பிகினி போட்டோவுடன் ஒரு குளோசப் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு அதிர்ச்சியடைய வைத்துள்ளார். இவ்வளவு குளேசாப்பில் இதுவரை யாரும் இப்படி வெளியிட்டதில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இலியானா தற்போது மாலத்தீவில் சுற்றுலாவில் உள்ளார். அதனால் தான் அந்த வழக்கப்படி இந்த பிகினி போட்டோ, வீடியோ எல்லாம். மாலத்தீவு சுற்றுலா என்றாலே பிகினி போட்டோ கட்டாயம் என்றாகிவிட்டது, ம்ம்ம்....


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !