மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
1398 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
1398 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
1398 days ago
சின்னத்திரை தொடர்களில் பிரபலமான சீரியல்களில் ரோஜா தொடரும் ஒன்று. நீண்ட நாட்களாக டிஆர்பியில் முதலிடத்தை பிடித்து வந்த இத்தொடரில் கமர்ஷியல் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது. இதில் நடித்து வரும் நடிகர், நடிகைகளும் மக்களின் மனதில் இடம் பிடித்து ரசிகர்கள் ஆதரவில் பிரபலமாகியுள்ளனர்.
2018 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ரோஜா தொடர் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளை முழுமையாக தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது இந்த தொடர் தனது 1000-மாவது எபிசோடை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் ரோஜா சீரியல் குழுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
1398 days ago
1398 days ago
1398 days ago