உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜே மணிமேகலையின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விஜே மணிமேகலையின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பிரபலமானவர் மணிமேகலை. ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட மணிமேகலை சில காலங்களுக்கு திரையில் தோன்றாமல் இருந்தார். அதன்பின் இருவரும் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரையில் தோன்றினர். தொடர்ந்து விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 1-ல் கோமாளியாக கலந்து கொண்ட மணிமேகலை மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்தார். இன்றைய நாளில் சமூக வலைத்தளங்களில் கொடிக்கட்டும் பறவைகளான ஹுசைன், மணிமேகலை கார்களாக வாங்கி குவித்து வருகின்றனர். இந்நிலையில் மணிமேகலையின் சம்பளம் குறித்த கேள்வி பலருக்கும் எழுந்தது. தற்போது விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வரும் மணிமேகலை ஒரு நாளைக்கு 60,000 ரூபாய் சம்பளமாக வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்புறம் என்ன அடுத்த மாசம் ஆடி கார் தானே?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !