உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராம் பொத்னேனியின் தி வாரியர்

ராம் பொத்னேனியின் தி வாரியர்

இயக்குனர் லிங்குசாமி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இயக்கும் படத்தில், போலீஸ் அதிாரியாக ராம் பொத்னேனி நடிக்கிறார். படத்திற்கு ‛தி வாரியர்' என பெயர் வைத்துள்ளனர். ஆதி பினிஷெட்டி வில்லனாக நடிக்கிறார். கிருத்தி ஷெ ட்டி நாயகியாக நடிக்க, முக்கிய பாத்திரத்தில் அக்சரா கவுடா நடிக்கிறார். படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். வரும் ஏப்ரலில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !