ரசிகர்களை திணறடித்த ஐஸ்வர்யா தத்தா! வைரல் ஹாட் போட்டோஸ்!
ADDED : 1360 days ago
சினிமா நடிகையான ஐஸ்வர்யா தத்தா, சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நுழைந்தார். யாஷிகாவுடன் நெருங்கிய தோழியாக இருந்த அவர், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் பார்டி, க்ளப் என சில நாட்கள் வைரல் நாயகியாக வலம் வந்தார். அதோடு சமூகவலைதளத்திலும் ஆக்டிவாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு ஹாட்டான உடையில் போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா தத்தா, தனது அழகினால் ரசிகர்களை திக்க முக்காட செய்துள்ளார். மாடர்ன் டிரஸ்ஸில் ஸ்டைலாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும் ஐஸ்வர்யாவின் புகைப்படங்களுக்கு நெட்டீசன்கள் 'செம் ஹாட்' என கமெண்ட் அடித்து வருகின்றனர்.