மேலும் செய்திகள்
சிம்பு மீது அதிருப்தியில் தமன்?
1278 days ago
மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி
1278 days ago
நடிகர் வெற்றி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஜீவி'. இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது இந்த படத்தின் இரண்டாம் உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குனர் விஜே கோபிநாத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் அஸ்வினி சந்திரசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார் .
மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் கருணாகரண், மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
1278 days ago
1278 days ago