'மியா கலிபாவின் தங்கையே : யாஷிகாவை வர்ணித்த நெட்டிசன்கள்
ADDED : 1275 days ago
தமிழ் திரையுலகில் கவர்ச்சி புயலை வீசி மிக குறைந்த காலக்கட்டத்தில் அதிக ரசிகர்களை சம்பாதித்துவிட்டார் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் புகழ் அவரை தமிழ்நாட்டில் மூளை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது. விபத்திலிருந்து மீண்ட யாஷிகா, ஷூட்டிங், சோஷிய மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் சாதரண உடை அணிந்தாலே அது கவர்ச்சியாக தான் இருக்கும்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் சமீபத்தி ஒரு ரீல்ஸ் வீடியோவை யாஷிகா வெளியிட்டிருந்தார். அதன் தொடக்கத்தில் மியா கலிபா அணிவது போல் மிக பெரிய கண்ணாடியை உபயோகித்திருப்பார். இதை பார்த்த நமது நெட்டிசன்கள் கவர்ச்சி புயலான யாஷிகாவை, கவர்ச்சி சூறாவளியான மியா கலிபாவின் தங்கை எனவும், இந்தியன் மியா கலிபா எனவும் வர்ணித்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.