ஜன்னல் இல்ல கதவே வைக்கலாம் : ஐஸ்வர்யா தத்தாவின் தாராளம்
ADDED : 1269 days ago
நடிகை ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய அளவில் படங்களில் கமிட்டாகவில்லை என்றாலும், ஓரளவு பிசியாக நடித்து வருகிறார். அதேசமயம் இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது மாடர்ன் உடையில் முதுகு பக்கம் முழுவதும் தெரியும் படி ஏடா கூடமாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்துவிட்டு 'இதுல ஜன்னல் இல்ல, கதவே வைக்கலாம்' என நெட்டீசன்கள் வாயை பிளந்து வருகின்றனர்.
ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் 'கெட்டவனு பேரெடுத்த நல்லவண்டா', 'அலேக்கா' ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.