மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1262 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1262 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1262 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பஹத் பாசில் ,விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது .
இந்நிலையில் விக்ரம் படத்தை மிகப்பெரிய அளவில் வெளியிட்டு பெரும் வசூல் செய்யும் படமாக மாற்ற வேண்டும் என கமல்ஹாசனை முடிவெடுத்திருக்கிறார் என கூறப்படுகிறது. எனவே படத்தின் படத்தின் இசை வெளீயீட்டு விழாவை துபாயில் மே முதல் வாரத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
1262 days ago
1262 days ago
1262 days ago