மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
1237 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
1237 days ago
நடிகை ஐஸ்வர்யா தத்தா தமிழில் 'தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பட வாய்ப்புகள் சரிவர கிடைக்காத நிலையில் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தார். பிக்பாஸ் மூலம் இவருக்கு பெரிய ரீச் கிடைத்தது. பலரும் இவரை சோஷியல் மீடியாக்களில் பின் தொடர ஆரம்பித்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு வரை படங்களில் கிளாமர் காட்டாமல் நடித்து வந்த ஐஸ்வர்யா, தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களில் உடையில் சற்று தாராளம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் பகிர்ந்திருக்கும் ஹாட் ஷாட்களுக்கு இளசுகள் மத்தியில் மவுசு அதிகரித்துள்ளது.
1237 days ago
1237 days ago