உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சாக்ஷியின் அனல் பறக்கும் வொர்க் அவுட்

சாக்ஷியின் அனல் பறக்கும் வொர்க் அவுட்

நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிட்டான மற்றும் கவர்ச்சியான உடல் அழகால் ரசிகர்களிடம் அதிகம் ரீச்சாகியுள்ளார். சாக்ஷிக்கு சினிமா வாய்ப்புகள் குறைவு என்றாலும், தொடர்ந்து மாடலிங் துறையில் பயணித்து வருகிறார். அந்த வகையில் அவர் பதிவிடும் போட்டோக்களுக்கே அதிக ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில், தனது கட்டழகான உடம்பிற்காக அவர் மெனக்கெடும் கடினமான வொர்க் அவுட் வீடியோவை சாக்ஷி பகிர்ந்துள்ளார். பிட்னஸ் மோட்டிவேஷனுக்காக பகிர்ந்துள்ள இந்த வீடியோ இன்ஸ்டாவில் ஹாட் வீடியோவாக வலம் வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !