மேலும் செய்திகள்
டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்'
1248 days ago
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1248 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1248 days ago
நடிகர் தனுஷ் வாத்தி எனும் தெலுங்கு படத்தில் தற்போது நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருது.
இதுதவிர சேகர் கம்முலா இயக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள ஆகி உள்ளார் தனுஷ். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் தயாராக உள்ளது. இது ராணா டகுபதி நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற லீடர் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என கூறப்படுது.
இப்படத்தில் நடிகர் தனுஷ் அரசியல்வாதியாக, அதுவும் முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுது. தனுஷ் ஏற்கனவே துரை செந்தில்குமார் இயக்கத்தில் கொடி படத்தில் அரசியல்வாதியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
1248 days ago
1248 days ago
1248 days ago