மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1211 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1211 days ago
விஜய் டிவி நடிகைகளான ரூபாஸ்ரீ மற்றும் மீரா கிருஷ்ணனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல நடிகையான ரூபாஸ்ரீ விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதிக்கு அம்மாவாக நடித்து வருகிறார். அதேபோல், மீராகிருஷ்ணனும், தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழுக்கு அம்மாவாக நடித்து வருகிறார். இந்நிலையில், இவ்விருவரும் பேன்ஸி டிரெஸ் போட்டிக்கு போவது போல் விண்டேஜ் ஹீரோயின் ஸ்டைலில் உடை அணிந்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படமானது விஜய் டெலிவிஷன் விருது நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்டது. அதில் ரூபாஸ்ரீயும், மீராகிருஷ்ணனும் அழகான டான்ஸ் பெர்மான்ஸ் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1211 days ago
1211 days ago