மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1212 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1212 days ago
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஹேமா ராஜ்குமார். சினிமா மற்றும் சின்னத்திரையில் கவனம் ஈர்க்கும் வகையில் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அண்மையில் தான் அழகான குழந்தை பிறந்தது. இந்நிலையில், சமீப காலங்களில் ஹேமா பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர் கூட்டம் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் தற்போது பச்சை நிற தாவணியில் அழகு சொட்டும் அவரது புகைப்படங்கள் ரசிகர்கள் கண்களை பறித்து வருகின்றன. அவருக்கு திருமணமான விஷயம் தெரியாத சில நெட்டிசன்களோ, ஹேமாவின் இளமையான அழகை பார்த்துவிட்டு 'பச்சை கலரு தாவணி, என்னோட உசுரு நீ' என கவிதை எழுதி வருகின்றனர்.
1212 days ago
1212 days ago