கருப்பு உடையில் ஜனனியின் அசத்தல் போட்டோஸ்
ADDED : 1329 days ago
தமிழின் முன்னணி சேனல்களில் பல சீரியல்களில் நடித்து வருகிறார் ஜனனி அசோக்குமார். லீட் ரோலில் நடிக்கவில்லை என்றாலும் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு சமூகவலைதளத்தில் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். ஜீ தமிழின் சூப்பர் குயின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அருமையாக பெர்பார்மன்ஸ் செய்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார். தற்போது இவர் கருப்பு நிற உடையில் தனது புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதைபார்க்கும் நெட்டிசன்கள் ஜனனியை பார்த்து வர்ணித்து வருகின்றனர்.