உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அன்பே வா, வின்னர், எப்ஐஆர் : ஞாயிறு திரைப்படங்கள்

அன்பே வா, வின்னர், எப்ஐஆர் : ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜூலை 17) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி
காலை 09:30 - படிக்காதவன் (2009)
மதியம் 03:00 - அரண்மனை
மாலை 06:30 - சிங்கம்
இரவு 09:30 - தில்லுக்கு துட்டு

கே டிவி
காலை 07:00 - லவ் டுடே
காலை 10:00 - ஜே ஜே
மதியம் 01:00 - கண்டேன் காதலை
மாலை 04:00 - வின்னர்
இரவு 07:00 - கெத்து
இரவு 10:30 - திருப்பதி ஏழுமலை வெங்கடேசா

விஜய் டிவி
மாலை 03:00 - எப் ஐ ஆர்

கலைஞர் டிவி
காலை 09:00 - ஜெயில்
மதியம் 01:30 - ஆதவன்
இரவு 08:00 - அருந்ததி
இரவு 10:30 - ஆ ஆ இ ஈ

ஜெயா டிவி

காலை 09:00 - அரிமா நம்பி
மதியம் 01:30 - குப்பத்து ராஜா (2019)
மாலை 05:30 - ரெமோ
இரவு 11:30 - ஜெனரல் சக்கரவர்த்தி

கலர்ஸ் தமிழ் டிவி
காலை 08:00 - குங் பூ ஜங்கிள்
காலை 11:00 - தி ஆங்கிரி பேர்ட்ஸ் மூவி-2
மதியம் 02:00 - மாண்புமிகு மருமகன்
மாலை 05:00 - கோடியில் ஒருவன்

ராஜ் டிவி
காலை 09:00 - சிகரம்
மதியம் 01:30 - வீரா (2018)
இரவு 09:00 - பொண்டாட்டி தேவை

பாலிமர் டிவி
காலை 10:00 - எல்லாம் இன்பமயம்
மதியம் 02:00 - பிரதாப்
மாலை 06:00 - களம்
இரவு 11:30 - புதிய விசாரணை

வசந்த் டிவி
காலை 09:30 - சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி
மதியம் 01:30 - ஆந்திரா மெஸ்
இரவு 07:30 - கீதாஞ்சலி

விஜய் சூப்பர் டிவி
காலை 06:30 - கண்ணுல திமிரு
காலை 09:00 - நான் ஆணையிட்டால்
மதியம் 12:00 - ஆக்ஷன்
மாலை 03:00 - என்னோடு மோதிப்பார்
மாலை 06:00 - பூமி
இரவு 09:00 - சாட்டை

சன்லைப் டிவி
காலை 11:00 - அன்பே வா (1966)
மாலை 03:00 - காசேதான் கடவுளடா (1972)

ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - காடன்
மாலை 05:00 - முதல் நீ முடிவும் நீ
இரவு 09:30 - தில்லுக்கு துட்டு - 2

மெகா டிவி
பகல் 12:00 - 47 நாட்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !