மேலும் செய்திகள்
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
1138 days ago
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
1138 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
1138 days ago
1997ம் ஆண்டு வெளியான டைட்டானிக் படத்தில் நடித்து புகழ் பெற்றவர் டேவிட் வார்னர். 1962ம் ஆண்டு முதல் நடித்து வந்தார். தி பிக்சர், தி சீ குல், டாம் ஜோன்ஸ், பெர்பெக்ட் பிரைடே, டைம் ஆப்டர் டைம், மிஸ்டர் நார்த் உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2018ம் ஆண்டு வெளியான மேரி பாப்பின்ஸ் ரிட்டர்ன் படத்தில் நடித்தார். 80 வயதான டேவிட் வார்னர் புற்றுநோய் பாதிப்பு காரணமாக சினிமாவை விட்டு விலகி சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி இறந்தார். டேவிட் வார்னருக்கு லிவா போவர் மேன் என்ற மனைவியும், லூக் என்ற மகனும் உள்ளனர்.
1138 days ago
1138 days ago
1138 days ago