நீச்சல் உடையில் தாறுமாறு கவர்ச்சியில் அமலாபால்
ADDED : 1106 days ago
அமலாபால் தயாரித்து நடித்த கடாவர் படம் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது மலையாளத்தில் டீச்சர், கிறிஸ்டோபர், ஆடு ஜீவிதம் என மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் சோசியல் மீடியாவில் தொடர்ந்து தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்காக வைத்திருக்கும் அமலாபால் மாலத்தீவு சென்றபோது அங்கிருந்து தொடர்ச்சியாக தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் ஆரஞ்சு நிறத்தில் நீச்சல் உடையணிந்து எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டுள்ளார். நீச்சல் குளத்தில் அமர்ந்தபடி பழங்களை சாப்பிடுவது போன்ற புகைப்படங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவின் வைரலான நிலையில் நெட்டிசன்கள் அவரது அழகை வர்ணித்து ஏராளமான கமெண்டுகளும் லைக்குகளும் கொடுத்து வருகிறார்கள்.