உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அக்.,20ல் மைக்கேல் டீசர் வெளியீடு

அக்.,20ல் மைக்கேல் டீசர் வெளியீடு

விஜய் சேதுபதி நடித்த புரியாத புதிர் என்ற படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி தற்போது அவரை வைத்து மைக்கேல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய் சேதுபதியுடன் சந்தீப் கிஷன், வரலட்சுமி, கவுதம் மேனன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். சாம் சி .எஸ் இசையமைக்கும் இந்த படத்தின் டீசர் அக்டோபர் 20ம் தேதி வெளியாகும் என்று அப்படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !