உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓவியாவுக்கு முத்தம் கொடுத்தது யார்? வைரலாகும் வீடியோ

ஓவியாவுக்கு முத்தம் கொடுத்தது யார்? வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனை கடந்துவிட்ட பிறகும் இன்றளவும் ஓவியாவுக்கு கிடைத்தது போன்ற புகழும், ரசிகர்களும் வேறு எவருக்கும் கிடைக்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா சினிமாவிலோ, சின்னத்திரையிலோ பெரிய அளவில் தோன்றவில்லை எனினும் சமூக வலைதளங்களில் அவருக்கான மவுசு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

இந்நிலையில், அண்மையில் இண்ஸ்டாகிராமில் ஓவியா லைவ் வந்த போது திடீரென ஒருநபர் ஓவியாவை முத்தமிடும் காட்சியை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து ஓவியாவை முத்தமிட்ட நபர் யார்? பாய் பிரண்டா? என்ன செய்கிறார்? என கேள்விகளால் கமெண்ட் பாக்சை துளைத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !