உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் ஜெயம் ரவி திருநள்ளாறில் சாமி தரிசனம்

நடிகர் ஜெயம் ரவி திருநள்ளாறில் சாமி தரிசனம்

காரைக்கால் : நடிகர் ஜெயம் ரவி, புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள, புகழ்பெற்ற, சனீஸ்வரர் கோவிலில், இன்று (பிப்.,26)ம் தேதி சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து, கோவிலில் நடந்த, சிறப்பு பூஜைகளிலும், அவர் கலந்து கொண்டார்.












தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !