கணவருக்காக வேஷ்டி கட்டி குத்தாட்டம் போட்ட கீர்த்தி சாந்தனு!
ADDED : 989 days ago
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் கீர்த்தி என்கிற கிகி விஜய். நடிகர் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்துகொண்ட கீர்த்தி இன்று வரை வெற்றிகரமான தனது வீஜே பயணத்தை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், சாந்தனு நடிப்பில் விரைவில் ராவண கோட்டம் திரைப்படம் வெளியாகவுள்ளது. அதற்கு புரோமோஷன் செய்யும் வகையில் அந்த படத்தின் ஒரு குத்துபாடலுக்கு கீர்த்தி தனது டான்ஸ் ஸ்டூடியோ மாணவர்களுடன் வேட்டியை மடித்து கட்டி குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோவானது தற்போது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.