சம்பளத்தை குறைத்த ரஜினி?
ADDED : 831 days ago
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜினிக்கு இணையாக விஜய், அஜித் ஆகியோர் வசூல் செய்யும் ஹீரோவாக மாறியுள்ளனர். ரஜினி நடித்து கடைசியாக வெளிவந்த அண்ணாத்த படத்திற்கு அவர் ரூ.110 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். அந்த படத்தின் தோல்வியை தொடர்ந்து ஜெயிலர் படத்திற்கு ரஜினி ரூ. 80 கோடி சம்பளம் குறைத்து வாங்கியுள்ளார். இதையடுத்து தற்போது நடித்து லால் சலாம் மற்றும் ரஜினி 170வது படம் என இரு படங்களையும் லைக்கா நிறுவனம் தான் தயாரிக்கின்றனர். இந்த இரண்டு படத்திற்காக ரஜினிக்கு ரூ. 105 கோடி சம்பளம் தொகையாக கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த திரையுலக வட்டாரத்தில் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.