உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சீரியல் நடிகை ஸ்வேதாவுக்கு நிச்சயதார்த்தம்

சீரியல் நடிகை ஸ்வேதாவுக்கு நிச்சயதார்த்தம்

வானத்தை போல தொடரில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார் நடிகை ஸ்வேதா கெல்கே. பின் அந்த தொடரிலிருந்து வெளியேறிய அவர் தற்போது கலைஞர் டிவியின் கண்ணெதிரே தோன்றினாள் தொடரில் நடித்து நல்ல ரீச்சாகி வருகிறார். இந்நிலையில், ஸ்வேதாவுக்கு தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தனது நீண்டகால நண்பரான மதுசங்கர் கவுடா என்பவரை தான் திருமணம் செய்ய உள்ளார். தன் வருங்கால கணவருடன் ஸ்வேதா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் உள்ளிட்ட பலரிடமிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !