உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அர்ஜுனுக்கு ஜோடியாக ரெஜினா கசன்டரா?

அர்ஜுனுக்கு ஜோடியாக ரெஜினா கசன்டரா?


மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் தற்போது 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசன்டரா, ஆரவ், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இதில் ரெஜினா கசன்டரா அஜித்திற்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது இப்படத்தில் வில்லனாக நடிக்கும் அர்ஜுனுக்கு தான் ரெஜினா ஜோடியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !