சாந்தினி தமிழரசன் வெளியிட்ட ஹாட் கிளிக்ஸ்
ADDED : 644 days ago
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஆக்டிவாக நடித்து வருகிறார் நடிகை சாந்தினி தமிழரசன். அதுமட்டுமில்லாமல் தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழில் வெளியான இரட்டை ரோஜா தொடரிலும் நடித்து பிரபலமான சாந்தினிக்கு தற்போது பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கென பலரும் அவரை பாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் மாடர்ன் உடையில் சாந்தினி அண்மையில் வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.