மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
569 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
569 days ago
கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் 'தேவாரா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜான்வி கபூர் , சைப் அலி கான், பிரகாஷ் ராஜ், சைன் டாம் சக்கோ, ஸ்ரீகாந்த், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். தேவாரா படம் இரு பாகங்களாக தயாராகிறது.
முதல் பாகம் ஏப்ரல் 5, 2024 அன்று வெளியாகுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தனர். ஆனால் படப்பிடிப்புகளில் ஏற்பட்ட தாமதங்களால் இப்போது தேவாரா படத்தை வருகின்ற அக்டோபர் 10ம் தேதி அன்று வெளியாகிறது என புதிய போஸ்டர் உடன் ரிலீஸ் தேதியை படக்குழு அறவித்துள்ளனர்.
569 days ago
569 days ago