மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
524 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
524 days ago
மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். அவருடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், பிரியா பவானி சங்கர், ரெஜினா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. தற்போது படப்பிடிப்புக்கு பிரேக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பைக் டூர் சென்றுள்ளார் அஜித்.
விடாமுயற்சி படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார்கள். இந்த படம் 2025ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தில் அஜித்குமார் மூன்று வேடங்களில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2006ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய வரலாறு படத்தில் 3 வேடங்களில் நடித்திருந்த அஜித், 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மூன்று வேடங்களில் நடிக்கப் போகிறார்.
524 days ago
524 days ago