உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / போட்டிங் வித் மை பாய்ஸ் - நயன்தாரா வெளியிட்ட வீடியோ!

போட்டிங் வித் மை பாய்ஸ் - நயன்தாரா வெளியிட்ட வீடியோ!


விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியர் தங்களது மகன்களுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படம் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் நிலையில், முதன்முறையாக தங்கள் மகன்களை போட்டிங் அழைத்துச் சென்றுள்ளார்கள். இது அவர்களுக்கு முதல் அனுபவம் என்பதால், தண்ணீரை பார்த்து அவர்கள் மகிழ்ச்சியில் குதூகலிக்கிறார்கள். இந்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள நயன்தாரா, அந்த வீடியோவுக்கு ‛போட்டிங் வித் மை பாய்ஸ்' என்றும் ஒரு கேப்ஷன் கொடுத்திருக்கிறார். நயன்தாரா வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !