மேலும் செய்திகள்
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
518 days ago
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
518 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
518 days ago
டிக் டாக் பிரபலமான கேப்ரில்லா செல்லஸ் நடிகையாக வேண்டும் என்ற ஆசையோடு திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார். சினிமா மற்றும் சின்னத்திரையில் ஆக்டிவாக நடித்து வரும் அவர் சுந்தரி தொடரின் மூலம் தமிழக மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறார். முன்னதாக தியேட்டர் பேக்டரி என்ற நாடகக்குழுவை உருவாக்கியிருந்தார். தற்போது இந்த தியேட்டர் பேக்டரியை நடிப்பு கற்றுக் கொடுக்கும் பள்ளியாக மாற்றியிருக்கிறார். மே தினத்தன்று பள்ளியை திறந்து வைத்த அவர் அங்கு மாணவர்களுக்கு ஆசிரியராக மாறி வகுப்பெடுத்திருக்கிறார். கேப்ரில்லாவின் இந்த புதிய முயற்சிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.
518 days ago
518 days ago
518 days ago