மேலும் செய்திகள்
வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம்
356 days ago
பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன்
356 days ago
நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா
356 days ago
செல்வராகவன் இயக்கிய அனேக படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைப்பாளர். இருப்பினும் இடையில் ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற செல்வராகவன் இயக்கிய படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படங்களின் பாடல்கள் மற்றும் பின்னனி இசை ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் பேசப்பட்டது.
நீண்ட இடைவெளிக்கு பின் இந்த கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைகின்றனர். செல்வராகவன் இயக்கும் புதிய படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார் என இருவரும் கம்போசிங்கில் உள்ள போட்டோ உடன் அறிவித்துள்ளனர். இது எந்த படத்தின் இரண்டாம் பாகமும் அல்ல. இது புதிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.
356 days ago
356 days ago
356 days ago