மேலும் செய்திகள்
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
352 days ago
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
352 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
352 days ago
தற்போது அஜித் உடன் விடாமுயற்சி படத்தை அடுத்து 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்து வரும் திரிஷா, மணிரத்னத்தின் தக்லைப் படத்திலும் நடித்து முடித்து இருக்கிறார். மேலும் தனது தோழிகளுடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு ஜாலி டூர் செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் திரிஷா, தற்போது விஜய் நடித்த கோட் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி உள்பட பல தோழிகளுடன் இணைந்து வெளிநாட்டுக்கு வெகேஷன் சென்றுள்ளார்.
இந்த வெகேஷன் வீடியோவை அர்ச்சனா கல்பாத்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 6 பேர் 16 பெட்டியுடன் சென்று இருப்பதாக அவர் தெரிவித்துள்ள நிலையில், திரிஷாவும் 48 மணி நேரம் தூங்காமல் 24 மணி நேரம் பயணம் செய்ததாக ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
352 days ago
352 days ago
352 days ago