உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திரிசூலம், ஜே ஜே, சிங்கம்-2 - ஞாயிறு திரைப்படங்கள்

திரிசூலம், ஜே ஜே, சிங்கம்-2 - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (நவ.,17) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி
காலை 9:30 - படிக்காதவன்
பகல் 3:00 - அரண்மனை
மாலை 6:10 - சிங்கம்-2

கே டிவி
காலை 10:00 - ஜே ஜே
மதியம் 1:00 - எல் கே ஜி
மாலை 4:00 - கெத்து
இரவு 7:00 - நாய் சேகர்
இரவு 10:30 - ஒன் டூ த்ரீ

ஜெயா டிவி
காலை 9:00 - போக்கிரி ராஜா
மதியம் 1:30 - தலைமகன்
மாலை 6:30 - ஐ
இரவு 11:00 - தலைமகன்

கலர்ஸ் தமிழ்
காலை 10:30 - கார்பன்
மதியம் 1:00 - இமைக்கா நொடிகள்
மாலை 4:30 - கேஜிஎப்-1
இரவு 8:00 - மன்மதுடு-2
இரவு 11:00 - இமைக்கா நொடிகள்

ராஜ் டிவி
காலை 9:30 - வள்ளி வரப்போறா
மதியம் 1:30 - தூத்துக்குடி
இரவு 10:00 - காதல் கோட்டை

பாலிமர் டிவி
காலை 10:00 - பட்ஜெட் பத்மநாபன்
மதியம் 2:00 - அதின்
மாலை 6:30 - வெற்றிமாறன் ஐபிஎஸ்

வசந்த் டிவி
மதியம் 1:30 - காத்திருந்த கண்கள்
இரவு 7:30 - ப்ரியா

சன் லைப்
காலை 11:00 - திரிசூலம்
பகல் 3:00 - மன்னாதி மன்னன்

மெகா டிவி
மதியம் 12:00 - படகோட்டி
பகல் 3:00 - தலைமகன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !