மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
251 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
251 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
251 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
251 days ago
இயக்குனர் கவுதம் மேனன் மலையாளத்தில் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' எனும் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக இப்படம் தொடர்பாக பல்வேறு சேனல்களுக்கு இவர் பேட்டி அளித்து வருகிறார். அப்போது அவரிடம் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் நடித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு கவுதம் மேனன் கூறியதாவது, டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் என் படங்களின் சில காட்சிகளை கலாய்த்து என்னை நடிக்க வைத்துள்ளார் சந்தானம். கால்ஷீட் இல்லாத சமயத்திலும் நீங்கள் கேட்டதற்காக நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்து தந்தேன். இப்போது எனக்காக டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் நடித்து தர வேண்டும் என்றார். அவருக்காக மட்டுமே நடித்தேன். ஆனால், அந்த படத்தில் நடித்ததை மிகவும் ரசித்தேன். மக்களும் திரையரங்குகளில் ரசிப்பார்கள் என நம்புகிறேன் என்றார்.
251 days ago
251 days ago
251 days ago
251 days ago