மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
225 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
225 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
225 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
225 days ago
மெய்யழகன் படத்தை அடுத்து நலன் குமார சாமி இயக்கத்தில் வா வாத்தியார் படத்தில் நடித்த முடித்துவிட்டு, பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார்- 2 படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இப்படத்தில் அவருடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் , ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சர்தார்- 2 படத்தை வருகிற ஜூலை மாதம் வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் காரணமாகவே படப்பிடிப்புக்கு நடுவே எடிட்டிங் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகளும் தற்போது நடந்து வருகிறதாம்.
225 days ago
225 days ago
225 days ago
225 days ago