மேலும் செய்திகள்
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
149 days ago
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
149 days ago
ஓடிடி தளங்களில் வாராவாரம் 20 படங்களுக்கு குறைவில்லாமல் வெளியாகிறது. அதன் அடிப்படையில் இன்றும் கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் சேர்த்து மொத்தம் 22 படங்கள் வெளியாகியுள்ளது.
நெட்ப்ளிக்ஸ் : நெட்ப்ளிக்ஸ் தளத்தில் மட்டும் இன்று, பெருசு(தமிழ்), கோர்ட் ஸ்டேட் நோ(தெலுங்கு), சாவா(ஹிந்தி), மீட் தி குமாலோஸ(ஆங்கிலம்), சேசிங் தி விண்ட்(துருக்கி), தி கார்ட்னர்(ஸ்பானிஷ்), தி டாட் குஸ்ட்(ஸ்பானிஷ்) ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது.
அமேசான் பிரைம் : அமேசான் பிரைம் தளத்தில் இன்று கிரேக்ஸி(ஹிந்தி), கோபிலோல(கன்னடம்), நீளமுடி(மலையாளம்), ஜி 20(ஆங்கிலம்) ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது.
ஹாட்ஸ்டார் : ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று மட்டும் ஸ்வீட் ஹார்ட்(தமிழ்), தி லாஸ்ட் ஆப் US(ஆங்கிலம்) ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது.
ஜீ 5 : ஜீ 5 ஓடிடி தளத்தில் இன்று மட்டும் ஜீ வி பிரகாஷ் குமார் நடித்த கிங்ஸ்டன் மற்றும் ட்வீட் என்ற மலையாள படமும் வெளியாகியுள்ளது.
டெண்ட்கொட்டா : டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெப் மற்றும் ஒத்த ஓட்டு முத்தையா ஆகிய தமிழ் படங்கள் இன்று வெளியாகியுள்ளது.
149 days ago
149 days ago