உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன்

இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன்


தற்போது தான் நடித்து வரும், ஐந்து எழுத்து படத்தில் ஜெயமான அந்த நடிகர் வில்லனாக நடிப்பதால், 'என்னைவிட சீனியர் என்பதற்காக அவருக்கும் கதையில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது...' என, இயக்குனரிடம் நிபந்தனை போட்டுள்ளார், அமரன் நடிகர்.

மேலும், 'நான் மூன்று காட்சிகளில் வந்தால், அவர் ஒரு காட்சியில் தான் வர வேண்டும். என்னை மட்டுமே படம் முழுக்க, 'ஹைலைட்' பண்ண வேண்டும்...' என்றும் கேட்டுக் கொண்டுள்ளார், அமரன் நடிகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !