உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்'

23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்'


கடந்த 2002ம் ஆண்டில் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின் இணைந்து நடித்து வெளியான படம் 'ரன்'. இந்த படம் வெளியான காலகட்டத்தில் வித்யாசாகர் இசையில் உருவான பாடல்கள் எல்லாம் சென்சேஷன் ஹிட் ஆனது.

ரன் படம் ஆக்சன் படங்களுக்கு ஒரு ட்ரெண்ட் செட்டர் படமாக அமைந்தது. தற்போது இப்படம் வெளியாகி 23 வருடங்களுக்கு பிறகு ரன் திரைப்படம் விரைவில் புத்தம் புது பொலிவுடன் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் ரீ ரிலீஸ் ஆகிறது என அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !