உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை! - தமன் ஆதங்கம்

தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை! - தமன் ஆதங்கம்


இசையமைப்பாளர் தமன் தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். குறிப்பாக தமிழ் மொழி படங்களை விட தெலுங்கு மொழி படங்களுக்கு தான் இசையமைத்து வருகிறார்.

தற்போது தமன் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, தெலுங்கு சினிமாவில் அனிருத்துக்கு எளிதாக பட வாய்ப்புகள் கிடைக்கின்றது. எனக்கு தமிழ் பட வாய்ப்புகள் எளிதாக கிடைப்பதில்லை. தமிழ் சினிமாவில் ஒற்றுமை வலுவாக உள்ளது. தெலுங்கு சினிமாவில் அந்த அளவிற்கு ஒற்றுமை இல்லை எனக் கூறியுள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

KayD, Mississauga
2025-12-16 02:50:16

வாய மூடிட்டி மூஜிக் போட்டுட்டு பொழைக்கிற வழிய பாரு.. இல்லைனா தெலுங்கு நாய்னங்க கூட கை விட்டுடுட போறாங்க அப்பொறம் நீ வீட்டில உட்கார்ந்து தாளம் தட்டிட்டு இருக்கனும் இல்லைனா நீ டிவி பாட்டு ஷோ போக கூட நீ மார்க்கெட் ல இருந்தால் தான் கூப்பிடுவாங்க. உன்னை பாய்ஸ் படத்தில் நீ நடிச்ச நடிப்பு பிடிக்கும் அந்த பாசத்தில் சொல்ரறேன் கேட்டுக்கோ