உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பல்லாண்டு வாழ்க, சந்திரமுகி, லோகா சாப்டர் 1 - ஞாயிறு திரைப்படங்கள்

பல்லாண்டு வாழ்க, சந்திரமுகி, லோகா சாப்டர் 1 - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜனவரி 04) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - 7ஆம் அறிவு
மாலை 06:30 - சந்திரமுகி

கே டிவி
காலை 10:00 - ரன்
மதியம் 01:00 - அந்நியன்
மாலை 04:00 - வேங்கை
இரவு 07:00 - விவேகம்
இரவு 10:30 - பூவெல்லாம் கேட்டுப்பார்

விஜய் டிவி
மதியம் 03:30 - லோகா சாப்டர்-1

கலைஞர் டிவி
காலை 11:00 - இடியட்
மதியம் 01:30 - சிவாஜி

ஜெயா டிவி
காலை 09:00 - சின்னத்துரை
மதியம் 01:30 - சச்சின்
மாலை 06:30 - தொடரி
இரவு 11:00 - சச்சின்

கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - டியர்
காலை 12:00 - கணிதன்
மதியம் 03:00 - சதுரங்க வேட்டை
இரவு 07:30 - இறுகப்பற்று
இரவு 11:00 - நாயே பேயே

ராஜ் டிவி
காலை 09:30 - டபுள்ஸ்
மதியம் 01:30 - செம போத ஆகாதே
இரவு 10:00 - மிருதங்க சக்கரவர்த்தி

பாலிமர் டிவி
காலை 10:00 - நம்ம ஊரு நாயகன்
மதியம் 02:00 - ஜப்பானில் கல்யாணராமன்
மாலை 06:30 - தீர்ப்புகள் விற்கப்படும்
இரவு 11:30 - அவசரடி ரங்கா

வசந்த் டிவி
காலை 09:30 - முப்பரிமாணம்
மதியம் 01:30 - மன்னாதி மன்னன்
இரவு 07:30 - மனிதனும் தெய்வமாகலாம்

விஜய் சூப்பர்
காலை 09:00 - சரவணன் இருக்க பயமேன்
மதியம் 12:00 - விருமன்
மதியம் 03:00 - கொன்றால் பாவம்
மாலை 06:00 - சைரன்
இரவு 09:00 - இரட்சன் தி கோஸ்ட்

சன்லைப் டிவி
காலை 11:00 - பல்லாண்டு வாழ்க
மாலை 03:00 - ஆட்டுக்கார அலமேலு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !