உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சங்கே முழங்கு, தனி ஒருவன், தலைவன் தலைவி - ஞாயிறு திரைப்படங்கள்

சங்கே முழங்கு, தனி ஒருவன், தலைவன் தலைவி - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜனவரி 18) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - படிக்காதவன் (2009)
மதியம் 03:00 - தனி ஒருவன்
மாலை 06:30 - பூஜை
இரவு 09:30 - பிச்சைக்காரன்

கே டிவி
காலை 10:00 - பொன்னியின் செல்வன் -2
மதியம் 01:00 - டிக்:டிக்:டிக்
மாலை 04:00 - தில்லுக்கு துட்டு
இரவு 07:00 - தானா சேர்ந்த கூட்டம்
இரவு 10:30 - ஈட்டி (2015)

விஜய் டிவி
மதியம் 03:30 - தலைவன் தலைவி

கலைஞர் டிவி
காலை 11:00 - வம்சம்
மதியம் 01:30 - பிடி சார்

ஜெயா டிவி
காலை 09:00 - பூலோகம்
மதியம் 01:30 - திருமூர்த்தி
மாலை 06:30 - வசீகரா...
இரவு 11:00 - திருமூர்த்தி

கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - பேச்சுலர்
காலை 12:30 - வானம் கொட்டட்டும்
மதியம் 03:30 - கடம்பன்

ராஜ் டிவி
காலை 09:30 - சின்னவீடு
மதியம் 01:30 - கதம் கதம்

பாலிமர் டிவி
காலை 10:00 - கல்யாணராமன்
மதியம் 02:00 - முற்றுகை

வசந்த் டிவி
காலை 09:30 - பிழை
மதியம் 01:30 - பண்டிகை

விஜய் சூப்பர்
காலை 09:00 - வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்
மதியம் 12:00 - புஷ்பா
மதியம் 03:00 - ஈஸ்வரன்
மாலை 06:00 - செவ்வாய் கிழமை
இரவு 08:30 - திருமுருகன்

சன்லைப் டிவி
காலை 11:00 - சங்கே முழங்கு
மாலை 03:00 - நானும் ஒரு பெண்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !