குடியிருந்த கோயில், அண்ணாமலை, சிங்கம் 3 - ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (பிப்ரவரி 15) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - உத்தமபுத்திரன் (2010)
மதியம் 03:00 - ருத்ரன்
மாலை 06:30 - சிங்கம்-3
கே டிவி
காலை 10:00 - பூவெல்லாம் உன் வாசம்
மதியம் 01:00 - எல்கேஜி
மாலை 04:00 - நாய் சேகர் ரிட்டன்ஸ்
இரவு 07:00 - ஒரு கல் ஒரு கண்ணாடி
இரவு 10:30 - நாங்க ரொம்ப பிஸி
கலைஞர் டிவி
காலை 11:00 - சிங்கப்பூர் சலூன்
மதியம் 01:30 - அரண்மனை-3
இரவு 07:00 - கட்டா குஸ்தி
இரவு 10:30 - பாஸ் (எ) பாஸ்கரன்
ஜெயா டிவி
காலை 09:00 - மழை
மதியம் 01:30 - கத்தி
மாலை 06:30 - ஐ
இரவு 11:00 - கத்தி
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - லிப்ட்
மதியம் 12:00 - மாநாடு
பகல் 03:30 - குசேலன்
இரவு 11:00 - நாயே பேயே
ராஜ் டிவி
காலை 09:30 - அண்ணாமலை
மதியம் 01:30 - மணிகண்டா
இரவு 10:00 - நீதிபதி
பாலிமர் டிவி
காலை 10:00 - நம்ம ஊரு நாயகன்
மதியம் 02:00 - ராஜமுத்திரை
மாலை 06:30 - சால்மன்
இரவு 11:30 - நான் ஆயிரத்தில் ஒருவன்
வசந்த் டிவி
காலை 09:30 - தர்மராஜா
மதியம் 01:30 - மூன்று தெய்வங்கள்
இரவு 07:30 - திருவிளையாடல்
விஜய் சூப்பர்
காலை 09:00 - டெடி
மதியம் 12:00 - மிராய்
மாலை 03:30 - ரங்கஸ்தலம்
மாலை 06:00 - சாமி-2
இரவு 09:00 - சிகரம் தொடு
சன்லைப் டிவி
காலை 11:00 - குடியிருந்த கோயில்
மாலை 03:00 - கை கொடுப்பாள் கற்பகாம்பாள்
ஜீ தமிழ்
மாலை 04:30 - மிடில் கிளாஸ்
மெகா டிவி
மதியம் 01:30 - லூட்டி