ஒவ்வொரு நபராக வெளியேற்றம்
ADDED : 1700 days ago
அரசியலில் பிசியாக இருப்பதால் அந்த தாத்தா படத்தை ஒத்தி வைத்துள்ளார். இதனால் அந்த படம் பாதியில் நிற்கிறது. ஒரு படத்திற்காக எப்படி வருடக்கணக்கில் காத்திருக்க முடியும் என்று படம் சம்பந்தப்பட்ட ஒவ்வொருத்தரும் எஸ்கேப் ஆயிட்டிருக்காங்களாம். இரண்டு நாளைக்கு முன்பு படம் புடிக்கிறவர் எஸ்கேப் ஆயிட்டாராம். தாத்தாவை ஆட்டுவிக்கிறவரே அடுத்த படத்துக்கு தயாராகிட்டிருக்காராம். இதுவரை செலவு செய்த பல கோடியை எப்படி திரும்ப எடுக்கிறது. படத்தை எப்படி முடிக்கிறதுன்னு தவிக்குதாம் தயாரிப்பு நிறுவனம்.