உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரெட்டுக்கு ரெட்டு

ரெட்டுக்கு ரெட்டு

பிரமாண்ட இயக்குனரின் பட விவகாரத்தில் ரெட் கார்டு போடப்பட்டு ஒதுங்கி இருக்கும் புயல் காமெடி புதிய சங்கத்தின் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார். பிரகாச நடிகரின் அடுத்த படத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. நீங்க நடிங்க நாங்க பாத்துக்றோம் என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறதாம் புதிய சங்கம். ரெட்டுக்கு ரெட்டு போட தயாராகி வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !