நிதி அகர்வாலின் கவர்ச்சி போட்டோ ஷுட்
ADDED : 1876 days ago
தமிழில் ஜெயம் ரவியின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன் படங்களில் நடித்தவர் நிதி அகர்வால். அதையடுத்து மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்திருக்கும் நிதி அகர்வால் தற்போது இரண்டு படங்களில் நடிக்கிறார். இதில் பவன் கல்யாணுடன் நடிக்கும் ஹரிஹரா வீரமல்லு என்ற பீரியட் படத்தில் நடிக்கிறார் நிதி அகர்வால். இந்தநிலையில் தற்போது ஹாட் போட்டோ சூட் ஒன்றை நடத்தி அந்த ஆல்பம் ஒன்றையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தி விட்டுள்ளார் நிதி அகர்வால்.