உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடியில் சுமோ

ஓடிடியில் சுமோ

கொரோனாவால் தியேட்டர்கள் மீண்டும் மூடப்பட்டுள்ளதால் பல படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் ஹோசிமின் இயக்கத்தில் சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள சுமோ படமும் ஓடிடியில் வெளியாக உள்ளது. மல்யுத்த வீரரின் கதையை தழுவி, காமெடியாக உருவாகி உள்ள இப்படத்தில் மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !