உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நவீன இசையில் புறநானூற்றுப் பாடல்

நவீன இசையில் புறநானூற்றுப் பாடல்

தமிழரின் சொத்துகளான சங்க இலக்கியங்களை, நவீன இசை வழியே இந்த தலைமுறைக்கு தெரியப்படுத்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ‛தமிழ் ஓசை' என்ற இசைக்குழுவை உருவாக்கி உள்ளார். இதில் முதல்பாடலாக புறநானூற்றுப் பாடலில் கணியன் பூங்குன்றனார் இயற்றிய 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பாடலை வெளியிட்டுள்ளனர். நவீன இசையில் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ள இப்பாடலை 50பேர் பாடி, நடித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !