உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தேவதை போல் ஜொலிக்கும் ரோஜா ப்ரியங்கா

தேவதை போல் ஜொலிக்கும் ரோஜா ப்ரியங்கா

டிவியில் ரோஜா தொடரில் கதாநாயகிய நடித்து வருகிறார் ப்ரியங்கா நல்காரி. ரோஜா தொடர் தொடர்ந்து டிஆர்பியில் டாப் லிஸ்டில் இருந்து வருகிறது. அந்த அளவுக்கு இந்த சீரியலுக்கு ரசிகர்கள் உள்ளனர். அதேபோல் இதன் நாயகி ப்ரியங்காவுக்கும் ரசிகர்கள் அதிகம். இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும், லைக்ஸ்கள் குவிந்து வருவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களில் தேவதை போல் ஜொலிக்கிறார் ப்ரியங்கா. இதை பார்த்த ரசிகர்கள் நான் ப்ளாட்டாகிட்டேன் என கமெண்ட்டில் காதல் செய்து வருகின்றனர்.

ப்ரியங்கா நல்காரியின் வைரலாகும் புகைப்படங்கள் இதோ..







தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !